Saturday 11 May 2019

Operation Ibn Umar -Surah Kahf - Verse - 05 - Quranic Lifestyle - Action Plan

18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 05




18:5 مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَآٮِٕهِمْ‌ؕ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْ‌ؕ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا‏  


அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி 
வேறில்லை


Operation Ibn Umar -Surah Kahf - Verse - 04 - Quranic Lifestyle - Action Plan

18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 04


18:04 وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا

18:4. “அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான்” என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).

Operation Ibn Umar -Surah Kahf - Verse - 03 - Quranic Lifestyle - Action Plan

18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 03


مّٰكِثِيْنَ فِيْهِ اَبَدًا ۙ‏ 
18:3. அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.



Operation Ibn Umar -Surah Kahf - Verse - 02 - Quranic Lifestyle - Action Plan

18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 02


18:02 قَيِّمًا لِّيُنْذِرَ بَاْسًا شَدِيْدًا مِّنْ لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًا ۙ‏ 
18:02. அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).


Thursday 9 May 2019

Operation Ibn Umar -Surah Kahf - Verse - 01 - Quranic Lifestyle - Action Plan

18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)  - வசனம் : 01



 اَ لْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ٚؕ    

1. தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.


Muhammad Asad's Vision: Navigating Modernity in 'Islam at the Crossroads

 "Islam at the Crossroads" - Muhammad Asad "Islam at the Crossroads" is a significant work by Muhammad Asad, a prominent...